அட பரிதாப திமுக எடுபிடிகளா..

அட பரிதாப திமுக எடுபிடிகளா..

ஜெயாவின் இன்னொரு பக்கத்தை சொன்னால் இவ்வளவு பயமா?

அந்த அம்மையார் இல்லா நிலையிலும் இவ்வளவு பயமா?

அதிமுக எப்படியோ மன்னார்குடியிடம் இருந்து மீண்டுவிட்டது, உங்களுக்கு ஒரு காலமும் விடுதலையே இல்லை

உலகின் மிகபெரும் பயந்தாங்கொள்ளிகளும் மானம் கெட்டவர்களுமானவர்கள் நீங்களேதான்..