6ம் முறையாக சிறந்த வீரர் விருதை பெற்றார் மெஸ்ஸி

6ம் முறையாக சிறந்த வீரர் விருதை பெற்றார் மெஸ்ஸி

கால்பந்தில் ஆண்டுதோறும் சிறந்த வீரர்கள் அறிவிக்கபடுவார்கள் அவ்விருதை 6ம் முறையாக மெஸ்ஸி வென்றிருக்கின்றார், பார்சிலோனா அணிக்காக ஆடும் மெஸ்ஸியின் ஆட்டம் சில நேரங்களில் அவ்வளவு பிரமிப்பு

ஆக கத்தார் உலககோப்பையிலும் ஒரு கை பார்த்துவிடும் முடிவில் இருக்கின்றார் மெஸ்ஸி

நம்ம ஊர் விணுசக்கரவர்த்தி பாணியில் சொல்வதாக இருந்தால் “கண்ணு, இங்கெல்லாம் நல்லாதாம்பா ஆடுற, ஆனா உலக கோப்பையில விட்ருதியேப்பா

அங்கேயும் அடிச்சி விரட்டி உதைச்சி கப் ஜெயிச்சாதானே சுத்துபட்டியில நம்ம அர்ஜென்டினாவுக்கே பெரும, அத செய்யவே மாட்டேன்றியேப்பா….