அண்ணே ஒரே ஒரு சிறுத்தை கொடுங்க

“ஈழத்துல காட்டுப்பாதையில சிங்கள‌ண நொறுக்க நானும் தயமந்தி அக்காவும் போயிட்டு இருக்கோம், திடீர்னு என்னை காட்டுநாய் கடிச்சிட்டுகருணாநிதி அனுப்ப‌ மறுத்ததால தமிழ்நாட்டுல இருந்து மருந்து ஈழத்துக்கு போகல, எனக்கு காட்டு நாய் கடிச்சிட்டு மருந்து இல்ல, எனக்கு நாய்கடி விஷம் ஏறுது அண்ணனுக்கு தகவல் சொல்றாங்க‌அண்ணன் அமைதியா சொல்றாரு, எதுக்கு நான் சிறுத்தை புலி வளர்த்துட்டு இருக்கேன், இதை அறுத்து குழம்பு வச்சிகுடுங்க, விஷம் இறங்கிரும்அவ்வளவுதான், மட மடன்னு சிறுத்தைய அறுத்தாங்க குழம்பு வறுவல் சூப் எல்லாம் வச்சாங்க, அண்ணன் ஊட்டிவிட்டாரு விஷம் உடனே இறங்கிற்றுஎப்படின்னே இதுன்னு கேட்டேன், நாய் கறி தின்னு தின்னு சிறுத்தைக்கு விஷமுறிவு சக்தி ஏறியிருகும்னு சொன்னாரு, பாதுகாப்புக்காக நிறைய சிறுத்தை வளர்ப்போம் இங்க காவலே சிறுத்தைதான், நாய் அதுக்கு உணவு மட்டும்தான், உங்க ஊருலதான் நாய் காவல், இங்க சிறுத்தைதான் காவல்னார், நான் அசந்துட்டேன்அண்ணே ஒரே ஒரு சிறுத்தை கொடுங்க , தமிழ்நாட்டுல போயி வளர்த்துக்குறேண்ணேன், அட போடா அங்க சிறுத்தை திருமா இருக்கார், அந்த சிறுத்தை போதும்னார்”புஹஹஹஹஹஹஹ்ஹஹஹஹா