வரவும் வராது

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

அதாவது , அறிவு முதலியவற்றால் தம்மை விடச் சிறந்தப் பெரியோரைத் தமக்கு உறவாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

இந்த நல்ல புத்தி இப்பொழுதுதான் திமுகவுக்கு வந்திருக்கின்றது, அந்த நல்லபுத்தியும் சர்வாதிகாரிக்கும், உதயநிதிக்கும், தயாநிதிக்கும் வரவில்லை

வரவும் வராது

ஆக தேர்தல் நெருங்க நெருங்க திமுகவினருக்கு ஞானம் பிறக்கின்றது, விரைவில் வால்மீகி ராமாயண புத்தகத்தோடு ஆ.ராசா மற்றும் பொன்னார் கோஷ்டி சர்வாதிகாரியினை சந்திப்பார் என எதிர்பார்க்கபடுகின்றது