சுப்பிரமணியன் சாமியினை ஏவிவிட்டு அதுபோக்கில் இருக்கின்றது பாஜக‌

பாராளுமன்றத்தில் திமுக அல்ட்ராசிட்டிகளுக்கு பதிலடி கொடுக்க சுப்பிரமணியன் சாமியினை ஏவிவிட்டு அதுபோக்கில் இருக்கின்றது பாஜக‌

மனிதர் 30 வருஷமா இதுக்குத்தான் காத்துகொண்டிருந்தேன் என களமிறங்கி பின்னி பிடலெடுக்கின்றார்

புலியும் திமுகவும் உறவாடிய கதை, ஜெயின் கமிஷன் கதை. குற்றவாளி என புலிகூட்டம் தெரிந்தபின்னும் சோனியா கள்ளமவுனம் காத்த கதை. ராஜிவ் கொலைக்கு பின்னும் வைகோ சோனியா திமுக கூட்டு என அவர் வீசும் கேள்விகளுக்கு திமுகவிடம் பதிலே இல்லை

சாமியிடம் இன்னும் ஏராளமான அஸ்திரங்கள் உண்டு, திமுக எம்பிக்கள் அவரை எதிர்கொள்வது சிரமம் என்றே தோன்றுகின்றது