வெங்காயம் ..
நிர்மலா வேளான் துறை அமைச்சர் அல்ல, எனினும் வெங்காய பிரச்சினைக்கு எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதியாகின்றது என சொன்னார்
உடனே எதிர்கோஷ்டிகள் நீங்கள் எகிப்து வெங்காயமா உண்பீர் சுதேசி இல்லையா? என வம்பிழுத்தன
நிர்மலா நான் வெங்காயம் உண்பதில்லை என தன் பழக்கத்தை சொன்னார்
அவ்வளவுதான் வெங்காயத்தை பற்றி கவலைபடா பார்ப்பண திமிர் அமைச்சர் என திராவிட கோஷ்டி கிளம்பிற்று
“வெங்காயம் ..” அவர்களுக்கு அவ்வளவு பிடிகும் போலிருக்கின்றது