அவளுகளும் அவளுக போராட்டமும்

கொடுமை நடந்தால் அய்யகோ கொடுமை பாரீர் என பொங்க வேண்டியது, குற்றவாளி அகப்பாட்டாலும் அவனுக்கு கடும் தண்டனை தேவை என ஒப்பாரி வைக்க வேண்டியது

கடும் தண்டனை கொடுத்தால் அய்யய்யோ அவனை கொல்ல இவர்கள் யார்? நீதிமன்றம் அல்லவா கொல்லவேண்டும் என்பது

நீதிமன்றத்தின் சட்டம் ஓட்டையானது சட்டத்தை திருத்துவோமா என்றால் அய்யயோ சர்வாதிகாரம் என ஒலமிட்டு அழுவது

என்ன செய்யவேண்டும் என்ற திட்டமே இல்லை, முழுவதும் குழப்பம். குழப்பிகொண்டே இருக்க வேண்டும் எனும் தெளிவான குழப்பம்

இந்த குபீர் திடீர் போராளிகளை எல்லாம் பைத்தியகார மருத்துவமனைக்கு அனுப்பலாம் இல்லை நித்திசாமி நாட்டுக்கு அனுப்பிவிட வேண்டியதுதான்

அவளுகளும் அவளுக போராட்டமும்

ஒரு பெண்ணை கொடூரமாக கொன்ற கொடியவர்கள் ஒழிந்ததில் இந்த பெண்களுக்கு வருத்தமென்றால் இவர்கள் பெண்களா? இல்லை பேய்களா?