ஐம்பது பேருக்கு மேல் இறந்துவிட்டது பெரும் துரதிருஷ்டம்
டில்லியில் நடந்திருக்கும் தீ விபத்து பெரும் அசம்பாவிதமாக ஐம்பது பேருக்கு மேல் இறந்துவிட்டது பெரும் துரதிருஷ்டம்
பைப் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர் கம்பெனி என அறியபட்ட அந்த தொழிற்சாலையில் இன்று காலை நடந்த அந்த விபத்து இந்த அப்பாவிகள் ஐம்பது பேரின் உயிரை பறித்திருக்கின்றது
உயிரிழந்தவர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகின்றது, பிரதமர் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து கொண்டிருக்கின்றார்கள்
தென்னகம் கார்த்திகை தீபம் ஏற்றும் நேரத்திற்கு ஆயத்தமாகும்பொழுது, அக்னி வடக்கே பெரும் காவு வாங்கியிருப்பது சோகம்