இரண்டு ராக்கெட்டுகளை விண்வெளிக்கு ஏவி புதிய சாதனை படைத்திருக்கின்றது சீனா
ஒரே நாளில் இரண்டு ராக்கெட்டுகளை விண்வெளிக்கு ஏவி புதிய சாதனை படைத்திருக்கின்றது சீனா
பொதுவாக ஒரு ராக்கெட்டில் செயற்கை கோளை வைத்து ஏவிவிடுவார்கள், அது சென்று தன் இலக்கினை எட்டும் வரை அதையே கண்காணிப்பார்கள், இதனால் அடுத்த ராக்கெட்டை ஏவ சில வார இடைவெளி வேண்டும்
சீனா இரு குழுக்களை வைத்து இருவிதமான மூலங்களை வைத்து அட்டகாசமாக சாதித்திருக்கின்றது, இதன் மூலம் அந்நாடு சொல்வதென்னவென்றால் இந்தியாவினை விட எம்மிடமும் சரமாரியாக செயற்கைகோளை ஏவும் நுட்பம் உண்டு.