கலைஞரின் கண்கள் பனித்து, இதயம் இனிக்கா காலம்

அது கலைஞர் குடும்பத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் பிணக்கு வந்த நேரம், மாறன்களை கட்சி விட்டு நீக்கி, கலைஞர் டிவி எல்லாம் தொடங்கபட்ட நேரம்

கலைஞரின் கண்கள் பனித்து, இதயம் இனிக்கா காலம்

அப்பொழுது மாறன் சகோதர்கள் தயாரித்த படத்தின் “நாக்க முக்க, நாக்கமுக்க” பாடல் பிரபலம், திரும்பும் இடமெல்லாம் அதுதான் ஒலித்தது

சோ ராமசாமி தனக்கே உரிய பாணியில் சொன்னார், என்ன பாடலோ ஆனால் எனக்கு “அட்றா அட்றா மு.க… மு.க”ன்னு மட்டும் கேக்குறது….