பட்டணத்து செட்டி பொய்புளுகன் ஆனாண்டி…

வ.உ.சிதம்பரம் செக் இழுத்தது நாட்டுக்காக, இந்த சிதம்பரம் செக் வழக்கில் சிக்கி திகார் சென்றது வீட்டுக்காக‌

வியாபரத்தில் பொய் சொல்லலாம் என்பது செட்டிகளின் வழக்கம், அதை அரசியலிலும் செய்வது சிதம்பரத்துக்கு அழகல்ல‌;

மகனால் ஞானியானார் பட்டினத்தார், மகனால் மகா பொய்யரானார் இந்த நகரத்தார்..

பட்டணத்து செட்டி பொய்புளுகன் ஆனாண்டி…