காங்கிரஸ் அப்படி அல்ல

அது இந்தியன் தொடங்கிய கட்சி அல்ல ஆலன் ஹூயூம் எனும் ஆங்கிலேயன் தொடங்கிய கட்சி, பின் காந்தி முதல் ராஜிவ் வரை தலைவராய் இருந்தார்கள்.

காமராஜர் கூட ஆதிக்கம் செலுத்தினார்

இன்று தேசிய கட்சி என அறியபடுபவை இரண்டு, கம்யூனிஸ்டுகள் காலாவதியாகிவிட்டதால் பாஜகவும் காங்கிரசுமே அறியபடுகின்றன‌

இதில் பாஜக வித்தியாசமான கட்சி அதன் பலம் அதுவே. அங்கு தலமை என ஒன்றை நம்பி அவர்கள் இல்லை. எந்த முகத்தையும் அவர்களால் தலைவராக்க முடியும் இறக்க முடியும் இன்னொருவரை ஏற்றமுடியும்

ஜனநாயகமும் சித்தாந்தமும் அங்கு மிக நன்றாய் இருக்கின்றன‌

காங்கிரஸ் அப்படி அல்ல, நேரு குடும்பம் இல்லாவிட்டால் தாங்கள் இல்லை என நம்புகின்றது, அது ஒரு கட்சி என்பதையே மறந்து சோனியாவின் அடிமை கோஷ்டி என்ற அளவு மரத்து போய்விட்டார்கள்

சோனியாவு ராகுலும் இல்லை என்றால் காங்கிரஸ் இல்லை என அவர்கள் நம்புவது அவர்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால் காங்கிரசுக்கும் நாட்டுக்கும் நல்லதே அல்ல..