குடியுரிமை திருத்த மசோதா எனும் மூன்றாம் நெருப்பாறு

காஷ்மீர் விவகாரம் , அயோத்தி என இருபெரும் நெருப்பாற்றினை கடந்த பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதா எனும் மூன்றாம் நெருப்பாற்றினை தாண்டிகொண்டிருகின்றது

இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் அணல் வீசுகின்றது, இது நிறைவேறிய பின் அடுத்த காட்சிகளை காணலாம்

அநேகமாக தாண்டிவிடுவார்கள் போலத்தான் தெரிகின்றது, எனினும் அண்டை நாடுகளுடனான சிக்கல் என்பதால் பரபரப்பான காட்சிகள் வரலாம்