கால சக்கரம் சுழல்கின்றது

ஒரு காலத்தில் காமராஜருக்கு அண்ணா போல் அடுக்குமொழி தெரியுமா, கருணாநிதி போல் வசனம் தெரியுமா, அன்பழகனை போல் சொற்பொழிவு தெரியுமா என சவால்விட்ட கட்சி திமுக‌

“அரசியல்ல அடுக்கு மொழி பேசுறதுக்கு வந்தானுகளா, தொண்டு செய்ய வந்தானுகளா?” என காங்கிரசார் கேட்டாலும் எங்களை போல பேச தெரியுமா என திமுக கடும் அழிச்சாட்டியம் செய்த காலம் உண்டு

கால சக்கரம் சுழல்கின்றது, அதே திமுக தலமை இன்று பேச தெரியாமல் சிக்கிவிட்டது, தடுமாறுகின்றது

ஆனால் எதிர்த்து கேட்க வேண்டிய காங்கிரசார் அவரின் காலடியில் இருப்பதுதான் மகா சோகம்..