அங்குள்ள ஐதீகம் வேறுமாதிரியானது

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காதலன் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்துள்ளார்

நல்லது

சும்மாவே அந்த அம்மன் குமரி என்ற‌ கன்னி தெய்வம் என மணம் முடித்த ஜோடிகள் யாரும் முதலில் செல்லமாட்டார்கள், அங்குள்ள ஐதீகம் வேறுமாதிரியானது

ஆக காலத்துக்கும் நயனுக்கு திருமணம் இல்லை போலிருக்கின்றது, காலமெல்லாம் குமரிதான்