சிதறல்கள் 10/12/2019
எதற்காக சிறை சென்றார் என எழுதமாட்டாராம்
சிறையில் என்ன நடந்தது என்று மட்டும் எழுதுவாராம்.

*****
இஸ்லாம் என்பதால் மட்டும்
வங்கதேசத்தவர் விரட்டபடவில்லை, ஈழதமிழர் இந்துக்கள் என்பதால் சேர்த்து கொள்ளபடவுமில்லை
எதை இந்நாட்டுக்கு செய்யவேண்டும் என இந்த அரசுக்கு தெரியும், அது மிக சரியாக செய்கின்றது
*****
அடேய்.. புலிகளே ஈழத்தில் இருந்து இஸ்லாமியரை அடித்து விரட்டி அகதியாக்கிய கோஷ்டிதான்
கிழக்கு மாகாணத்தில் அவர்கள் இஸ்லாமியருக்கு எதிராக ஆடிய வெறியாட்டம் வரலாற்றில் இருக்கின்றது
*****