குடியுரிமை சட்டத்தை திருத்திவிட்டார்களாம்

“குடியுரிமை சட்டத்தை திருத்திவிட்டார்களாம், இனி பல்லாயிரம் பேர் நாட்டை விட்டு கிளம்புவார்கள். சந்தடி சாக்கில் நாமும் நம் சீட கோடிகளும் அவர்களோடு நைசாக நாட்டை விட்டே ஓடிவிடலாம்

பரமசிவனே.. உன் கருணையே கருணை..
மொத்த கூட்டத்தையும் நாட்டை விட்டு கொண்டு செல்வது எப்படி என சிந்தித்திருந்தேன், நீயே வழிகாட்டிவிட்டாய்,

ஆதார் அட்டையினை கிழித்துபோட்டால் நாங்களும் நாடற்றவர்களே..”