பள்ளிகட்டு சபரிமலைக்கு பெரியார் கொள்கை காலுக்கு மெத்தை..
பள்ளிகட்டு சபரிமலைக்கு
பெரியார் கொள்கை காலுக்கு மெத்தை..
பெரியார் குத்து தப்பய்யா
பெரியார் கோஷ்டி வேண்டாம்யா
திராவிட கோஷ்டி அய்யய்யோ
திராவிடம் என்பது பொய்யய்யோ…
சாமியே மன்னிப்பாய்.. மன்னிப்பாய் சாமியே.
(இவர் சபரிமலைக்கு செல்லும் நேரம் அந்த அம்மணி காதலுடன் திருச்செந்தூர் கன்னியாகுமரி ஆலயம் செல்வது இவரை வெறுப்பேற்றவா என கேட்டால் நம்மிடம் பதில் இல்லை..).
