பழைய கண்ணீர் கொடும் வரலாற்றை மறைக்கின்றது
இன்று ஈழதமிழருக்கு இந்திய குடியுரிமை கொடுக்கவேண்டும் என கொக்கரிக்கும் கூட்டம் , பழைய கண்ணீர் கொடும் வரலாற்றை மறைக்கின்றதுஅதாவது 17ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து தமிழர்களை இலங்கை தோட்ட தொழிலுக்கு கொண்டுசென்று மலையகத்தில் குடியேற்றினான் வெள்ளையன், அவர்களாலே அங்கு தேயிலை செழித்து இலங்கை மகா உச்சத்தில் இருந்ததுஅவர்கள் இங்கிருந்து சென்ற தாழ்த்தபட்ட சாதி மக்கள் என்பதால் ஈழமக்கள் அவர்களை அருகில் சேர்க்கவில்லை, அன்றெல்லாம் தமிழக தமிழனை அவர்களுக்கு பிடிக்காது, இன்றும் பிடிக்காதுஅவர்கள் அறிவார்ந்த தமிழராம், நாமெல்லாம் நாய்தமிழர், பீ தமிழர், கள்ளத்தோணி தமிழர் இன்னபிறஇந்நிலையில் 1950களில் மலையக தமிழர் பல லட்சம் பேராக பெருகினர், இலங்கை மக்களாட்சிக்கு திரும்பும் பொழுது அவர்கள் கனிசமான வாக்கு வங்கியாய் இருந்தனர்அவர்களையும் ஈழதமிழரையும் தமிழர் என கணக்கிட்ட சிங்களம் அஞ்சியது, மலையக தமிழர் தங்களுக்கு ஈடாக வளர்வதை கண்ட ஈழதமிழரும் அஞ்சினர்இருவரும் சேர்ந்து அந்த பாதகத்தை செய்தனர், ஆம் 1957ல் 5 லட்சம் மலையக தமிழரின் குடியுரிமையினை ரத்து செய்தது இலங்கை அரசு, அவர்களை நாடற்றவராக்கியதுநேரு நல்லவர் என்றால் உள்ளே இறங்கி , உன் நாட்டில் பிறந்த மக்கள் எப்படி நாட்டற்றவர்கள் ஆவார்கள்? என கேட்டு அவர்களை அங்கே இருத்தியிருக்க வேண்டும் ஆனால் அவர் செய்யவில்லைஈழதமிழருக்கு அன்றோ தொப்புள் என்றொரு வார்த்தை தெரியவில்லை, அழுக்கு தமிழன் கிளம்பினால் ஊர் சுத்தமாகும் என மகிழ்ந்தார்கள்5 லட்சம் மக்களை, அந்நாட்டினை வளம்கொழிக்க செய்த மக்களை அடித்து விரட்டியது இலங்கை
இங்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் நேரு கண்டுகொள்ளவில்லை , காமராஜரும் அவர்போக்கில் இருந்தார்பெரியார் கோஷ்டியோ சாதிவெறி பிடித்த ஈழத்தில் இருந்து அவர்கள் வருவது நல்லது என சொல்லிகொண்டிருந்தார்அண்ணா சத்தமே இல்லைஆம் மாபெரும் அநீதி அன்று நடந்தது, ஆனால் சர்வதேச விதிபடி அது சரியாயிற்று. நேரு அதனால் அந்த 5 லட்சம் பேரையும் ஏற்றுகொண்டார் , வேறு வழி தெரியவில்லைஇன்னொரு நாட்டின் வாரிசுகள் இங்கு பிறந்தாலும் இம்மண்ணுக்கு சொந்தமில்லை என விரட்டி அடித்தது இலங்கைஅந்த மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை அந்த 5 லட்சம் பேர் இங்கு 20 லட்சமாக இருக்கின்றார்கள்அந்த 20 லட்சம் பேருக்கு இலங்கை நீதி சொல்லி அழைக்கட்டும், இந்த ஈழதமிழர் 1 லட்சம் பேரை பற்றி அதன் பின் யோசிக்கலாம்இலங்கை செய்ததை திருப்பி செய்ய அன்று வலுவான அரசு இல்லை, இன்று திருப்பி அடிக்க பலமான அரசு இருக்கின்றதுஇதை அன்றே நேரு செய்திருந்தால் சிக்கல் இல்லைஇப்பொழுது இந்தியா திருப்பி அடிக்கும் காலம் , ஈழதமிழர் 1 லட்சம் பேரை திருப்பி அனுப்பியே தீரவேண்டும்எவனாவது தொப்புள்கொடி என பேசினால் அவனையும் கப்பலேற்றி கூட அனுப்புவது நாட்டுக்கு நல்லது