களஞ்சியம் தாக்கபட்டதை மறுத்திருக்கின்றது இலங்கை ராணுவம்

களஞ்சியம் தாக்கபட்டதை மறுத்திருக்கின்றது இலங்கை ராணுவம், களஞ்சியம் தாக்கபட்டாரா என வரும் சர்ச்சையினை அடுத்து ராணுவம் இப்படி அறிவித்திருக்கின்றது

அவரை தாக்கவில்லை எனவும் அப்படி ஒருவர் வந்ததே தெரியாது என்பது போலவும் பேசியிருக்கின்றது

உண்மையில் களஞ்சியத்துக்கு அடி விழுந்தது நிஜம், எனினும் தங்கள் நற்பெயருக்கு (?) களங்கம் வராமல் இருக்க இப்படி சொல்கின்றது அந்த தரப்பு.

அவர்கள் தாக்கவில்லை என்றால் வேறு யார் களஞ்சியத்தை தாக்கியிருப்பார் என்ற கேள்வியிலே எல்லாம் அடங்கிவிட்டது, இலங்கை அரசின் ரகசிய பிரிவு ஒன்று இந்த தாக்குதலை செய்திருக்கலாம்

எனினும் இப்போதைக்கு இலங்கை தரப்பு மறுக்கின்றது, யாரும் எப்பொழுதும் வரலாம் இலங்கை எல்லோருக்கும் பாதுகாப்பான நாடு என சிரிக்காமல் சொல்கின்றது

எனினும் நாம் நமது செய்தியினை சொல்லிவிடலாம்

“அண்ணே, சைமன் அண்ணே, சிங்களன் வலை விரிக்கிறாம்ணே.. போய் மண்டையில வாங்கிறாதீகண்ணே.. மண்ட பத்திரம்ணே”