அமெரிக்காவினை நோக்குதல் நலம்
இங்கே குடியுரிமை திருத்தத்துக்கு ஒப்பாரி வைக்குமுன் அமெரிக்காவினை நோக்குதல் நலம்
இருவாரங்களுக்கு முன்பு கைகால் கட்டபட்டு 150 பேரை இந்தியாவுக்கு அடிமாட்டை போல் அனுப்பிவைத்தது அமெரிக்கா
இப்பொழுது 10 ஆயிரம் இந்தியர் கைது செய்யபட்டிருப்பதாக அறிவித்திருக்கின்றது, இவர்கள் உரிய ஆவணமின்றி குடியேறிய கள்ளகுடியேறிகள்
அமெரிக்கா செய்தால் நாட்டு நலம், இந்தியா செய்தால் சிறுபான்மைக்கு எதிரானது
அவனுகளும் அவனுக கொள்கையும்