சர்வாதிகாரியின் மாஸ்டர் பிளான்
குடியுரிமை நகலை கிழித்து போராட்டம் உதயநிதி கைது : செய்தி
தான் கைது செய்யபட்ட நகலை வாங்கி, அதற்கு தங்க பிரேம் போட்டு கட்சி ஆபிசில் தொங்கவிடுவார் இல்லை அறிவாலயத்தில் பேனராக வைத்தாலும் ஆச்சரியமில்லை
காரணம் மிசா கைது ஆதாரமில்லை என தந்தை படும்பாடு அவர் அறியாததா என்ன?
இனி கட்சிக்காக உதயநிதி என்ன கிழித்தார் என ஒருபயலும் கேட்டுவிட முடியாது, இதெல்லாம் சர்வாதிகாரியின் மாஸ்டர் பிளான்