சரவணபவன் அண்ணாச்சி புகழ் ஜீவஜோதி பாஜகவில் இணைகின்றார்
சரவணபவன் அண்ணாச்சி புகழ் ஜீவஜோதி பாஜகவில் இணைகின்றார் : செய்தி
ஆக அண்ணாச்சி போலவே தமிழ்நாட்டு பாஜகவும் சிக்கலில் மாட்டி சாக போகின்றது
சரவணபவன் அண்ணாச்சி முற்றும் துறந்த முனிவரும் அல்ல, ஜீவஜோதியின் பின்னணியும் முன்னாள் வாழ்க்கையும் அவ்வளவு சிறப்பானதும் அல்ல
அண்ணாச்சி எனும் டிக்காசனில் ஜீவஜோதி எனும் பால்பவுடரை கலந்தது ஜீவஜோதியின் தாயார்தான்
கலவை சரியில்லாமல் போனதுதான் இவ்வளவுக்கும் சிக்கல்
ஜீவஜோதியின் வரவு கட்சிமேல் கடும் அதிருப்தியினை கொண்டுவரும் அதனால் சரிவே மிஞ்சும்
அதானே, சரிவதற்கு கட்சியில் என்ன இருக்கின்றது?
விரைவில் சிவகாசி ஜெயலட்சுமி, பேராசிரியை நிர்மலா தேவி போன்றோர் பாஜகவில் இணையலாம், அவர்களுக்கான முகவரி நக்கீரன் அலுவலகத்தில் உடனே கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்