பார்ப்பானே திமுகவின் வெற்றிக்கு வியூகம் வகுக்கின்றானாம்
ஆக திமுகவின் கொள்கையாளர்கள் பெரியாரோ அண்ணாவோ கருணாநிதியோ அல்ல, பிரசாந்த் கிஷோர் எனும் பீகாரி பார்ப்பான்
பார்ப்பானே திமுகவின் வெற்றிக்கு வியூகம் வகுக்கின்றானாம், எல்லாம் காலமாற்றம்.
இனி அது பார்ப்பானிய கட்சி என உலக மக்களால் அழைக்கபடும்