இவர்கள்மேல் செய்யவேண்டியதை அரசு தயக்கமின்றி செய்யலாம்
இந்தியா சுதந்திரம் பெறும்பொழுதே இந்த மிஷினரிகளும் மூட்டை முடிச்சை கட்டினர், ஆனால் இதுமதசார்பற்ற நாடு என அறிவிக்கபட்டபின் “அல்லேலூயா..” என தங்கிவிட்டனர்
அவர்களின் குறி வடகிழக்கு மாநிலங்களுக்கு தாவிற்று, மலைபாங்கான இடமும் சிறிய மக்கள் தொகையும் பின் தங்கிய இடமான அதனை குறிவைத்தார்கள், அந்த மாநில அரசுகளும் தங்களின் கல்வி மருத்துவமனை போன்ற செலவுகளை இவர்கள் தாங்குகின்றார்கள் என விட்டுவைத்தது
ஆனால் அன்றே சர்ச்சை இருந்தது, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் வடகிழக்கு மாகாணங்கள் ஒருகாலம் பெரும் சிக்கலை சந்திக்கும்,தேச ஒற்றுமைக்கு சவால்விடுக்கும் என எச்சரித்தன
அதை கேட்பதற்கு நேருவுக்கு அறவே விருப்பமில்லை
பிரிவினையில் மேற்கு எல்லை போலவே கிழக்கு எல்லை எரிந்த நேரம், இந்த காந்தி நவகாளி யாத்திரை சென்ற நேரம் ஏராளமான இந்துக்கள் அடித்து இங்கு விரட்டபட்டனர், நடந்த கற்பழிப்புகள் ஏராளம்
அவர்கள் உடலால் களங்கபட்டனரே தவிர மனதால் அல்ல அவர்களை இந்திய இளைஞர்கள் திருமணம் செய்யவேண்டும் என கண்ணீர்விட்டார் காந்தி
அவ்வளவு பெரும் இந்துதுவேஷம் நடந்த நேரமது
நம்புகின்றீர்களோ இல்லையோ இதே நேரம் கிழக்கு பாகிஸ்தான் இஸ்லாமியரும் ஓடிவந்து அசாம் உட்பட்ட பகுதிகளில் குடியேறினர், சர்ச்சை செய்ய அது நேரமில்லை என்பதால் அன்று அவை கவனம் பெறவில்லை
அடுத்த 24 ஆண்டுகளில் மறுபடியும் சிக்கல் வெடித்தது
ஆம் வங்கதேச போர் அது, இம்முறை இஸ்லாமியரே ஓடிவந்தனர், 1947 போலவே அன்றும் எல்லையில் நின்றது ஆர்.எஸ்.எஸ்
அது அலறியது அகதிகள் முறையாக வருகின்றார்கள் ஆனால் ஊடுருவல் எல்லா பக்கமும் நடக்கின்றது அசாமும் வடகிழக்கு மாநிலங்களும் அவர்களால் நிறைகின்றது என கத்தியது ஆர்.எஸ்.எஸ்
அவர்கள் குரல் இந்திராவிடமும் எடுபடவில்லை காரணம் இந்திரா அவர்கள்மேல் கைவைத்தால் திபெத் அகதிகளுக்கொரு நியாயம் வங்க அகதிகளுக்கொரு நியாயமா என கத்த கம்யூனிஸ்டுகள் தயாராய் இருந்தனர்
அகதி வேறு, ஊடுருவல் வேறு. அகதிகளை திருப்பி அனுப்பலாம் ஆனால் ஊடுருவல்காரர்களை கையாள்வது சிரமம் என அது சொன்னாலும் இந்திரா சீண்டவில்லை
அத்தோடு வங்கபெற்றி, மிசா என இந்திரா பிசி, 1975ல் மிசாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் தடை செய்தாயிற்று, ஆயினும் சிக்கிமை கைபற்றி கிழக்கு மாகாணங்களுக்கான தொடர்பை உறுதி செய்தார் இந்திரா
ஆர்.எஸ்.எஸ் தடை என்றால் வேறு யார் இந்த விவகாரத்தை பேசுவார்கள், ஒரு பயலும் பேசமாட்டான்
நல்லவர்களோ கெட்டவர்களோ நாட்டு நலனுக்கான குரல் அவர்களிடமிருந்துதான் வரும்
அப்படி மறுபடி 1980ல் தொடங்கினார்கள், ஜெயலலிதா கூட 1983ல் இதுபற்றி பார்லிமென்ட்டில் பேசினார்
அதன் பின் ராஜிவ் தடுமாறினார், அவருக்கு குழப்பமே மிஞ்சியது அவரை பல சக்திகள் கட்டுபடுத்தின அதில் மிஷனரிகள், கம்யூனிஸ்டுகள் என பல உண்டு
அதன் பின் குழப்ப அரசுகள் வந்தன, இதுபற்றி பேசுவார் இல்லை
1947ல் ஆர்.எஸ்,எஸ் எச்சரித்தபடியே கிழக்கு மாகாணங்களில் மிஷனரி, நக்சலைட், மாவோயிஸ்ட், உல்பா என பல கைகூலி இயக்கங்கள் தோன்றின
1971ல் ஆர்.எஸ்.எஸ் எச்சரித்தபடியே ஊடுருவல்காரர்கள் ஆட்டம் போட ஆரம்பித்தனர்
ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசபக்திமிக்க குரலுக்கான மதிப்பு இங்கு கொடுக்கபடவில்லை, அதை புறந்தள்ளினார்கள்
இப்பொழுது காலம் கனிந்தது, 1947லே எழுந்த கோரிக்கை இப்பொழுதுதான் சரிசெய்யபட்டிருக்கின்றது
எல்லா நாடுகளிலும் வங்கதேச தொழிலாளர் உண்டு, பாகிஸ்தான் தொழிலாளர் உண்டு. அரேபியாவில் உண்டு சிங்கப்பூரில் உண்டு , மலேசியாவிலும் உண்டு
விசாகாலம் முடிவடைந்தாலோ, சட்ட அனுமதியின்றி தங்கி இருந்தாலோ உடனே கைது செய்து அவர்கள் நாட்டுக்கு அனுப்புவார்கள், இது உலக நடைமுறை
இந்தியா அதை 1947ல் செய்யவில்லை, 1971லும் செய்யவில்லை
விளைவு இந்திய பகுதி ஆக்கிரமிக்கபட்டிருக்கின்றது, அதை விடுவிக்க சொன்னால் கலவரம் செய்கின்றார்கள், இதற்கு அந்நிய கைகூலி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக போன்றவை ஆதரவளிக்கின்றன
இவை எல்லாம் மிஷனரிகள் மற்றும் சீனா போன்ற கம்யூனிச நாட்டின் கைகூலிகள், அவை அப்படித்தான் கத்தும்
சிக்கிமினை இந்தியாவிடம் இழந்த சீனாவுக்கு அருணாசலபிரதேசம் உட்பட சில பகுதிகள்மேல் மற்றும் பூட்டான் மேல் கண் உண்டு
அமெரிக்காவுக்கு வடகிழக்கில் கால் ஊன்றும் திட்டம் எக்காலமும் உண்டு, மிஷனரிகள் மூலம் அதை சாதிக்க நினைக்கின்றது
இவர்களுக்குத்தான் துணை போகின்றன இங்கு ஆர்பாட்டம் நடத்தும் கட்சிகள், இதெல்லாம் அப்பட்டமான தேசவிரோதம்
இருந்து பாருங்கள.
நாளையே யுத்தம் வெடித்து பாகிஸ்தான் நம்மை தாக்கி நாம் திருப்பி தாக்கினால் இவர்கள் “அய்யய்யோ பாகிஸ்தானை தாக்காதே இஸ்லாமியர் சாகின்றார்கள், அவர்களுக்கு நாங்களே பாதுகாப்பு..” என குதிப்பார்கள்
வங்கதேசம் சீனாவோடு சேர்ந்து போர் தொடுத்தால் “அய்யயோ வங்கதேச இஸ்லாமியரை கொல்லாதே அவர்களுக்கு எங்களைவிட்டால் யார் உண்டு?” என அழுவார்கள்
இந்நாட்டு மக்களை பற்றி, இந்நாடுபற்றி இந்த சண்டாளர்களுக்கு துளியும் அக்கறை இல்லை மாறாக எல்லை கடந்த அடுத்தநாட்டு மக்கள் மேலே பாசம் அதிகம்
இவர்களை அடக்கி வைப்பது நல்லது, இல்லையேல் நாளை யுத்தத்தில் “பாகிஸ்தான் ராணுவத்தை தாக்காதே அவன் இஸ்லாமியன், அவன் நம்மை கொல்லட்டும் நாம் சாகலாம் ஏனென்றால் இது மதசார்பற்ற நாடு, ஆனால் அவன் சாகவே கூடாது காரணம் இஸ்லாமியன்..” என அழுவார்கள்
வங்கதேச ராணுவம் மேல் மோதினாலும் இதையே சொல்வார்கள், “நாம் மதசார்பற்றவர்கள் அதனால் சாகலாம் ஆனால் இஸ்லாமியன் இந்திய எல்லைக்கு அங்கும் சாகவே கூடாது..”
இவர்களை இப்பொழுதே இனங்கண்டு அடக்கி ஒடுக்கி வைத்திராவிட்டால் பின்னொரு நாளில் பெரும் அச்சுறுத்தலாக உருவாகி நாட்டை நாசபடுத்துவார்கள்
இவர்கள் ஒன்றும் நேருவும் காந்தியும் காமராஜரும் அல்ல, அவர்களையே திட்டி தீர்த்து ஒதுக்கிய அன்னிய கைகூலி கூட்டமே, இவர்கள்மேல் செய்யவேண்டியதை அரசு தயக்கமின்றி செய்யலாம்
