நமக்கே தெரியாமல் சங்கத்து பதவியினை ஏலம் விட்டிருக்கின்றார்கள்

இந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவி எல்லாம் ஏலம் விடபடுவது போல நமக்கே தெரியாமல் சங்கத்து பதவியினை ஏலம் விட்டிருக்கின்றார்கள்நாம் இந்த குடியுரிமை சட்டம், உலக அரசியல், ஆன்மீகம் என தேடிகொண்டிருந்தபொழுது இந்த மாபெரும் சதிசெயல் அரங்கேறியிருக்கின்றது.அரசியல் என்றால் இப்படித்தான் முதுகில் குத்துவார்கள் போல‌இந்த Dhurai Sathish என்பவர் சங்கத்து தலைவர் பதவியினை ஏலம் எடுத்துவிட்டாராம், இனி அவர்தான் தலைவராம்வேலூர் பக்கம் சங்கத்து மிரட்டலுக்கு பயந்து தலைவிக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினிக்கு உயிர்பிச்சை கொடுத்திருக்கின்றோம், டைரக்டர் சிவாவுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கபோகின்றோம் என சொல்லிகொண்டிருப்பதாக தகவல்ஆக உலகத்தாரே, தலைவர் பதவியினை Dhurai Sathish என்பவர் ஏலம் எடுத்துவிட்டார், இனி அவரே சங்கத்தினை நடத்துவார்..அய்யன்மீர், நீர் முதுகில் குத்தினாலும் மகாபாரத கர்ணன் போல ரத்தத்தில் சங்கத்தை தாரைவார்த்து தருகின்றோம், தலைவி வாழ்க.. தலைவி வாழ்க‌அவர் முகத்தில் ஆனந்த கண்ணீர் ஒன்றையே உலகம் பார்க்க வேண்டும், அடுத்த படத்திலும் தொடர்ந்து அவர் கட்சியிலும் வாய்பளிக்காவிட்டால் ரஜினி என்பவரை சும்மா விடாதீர்கள்.