நிர்பயாவின் கொலையாளிகளை தூக்கிலிட அவரின் பெற்றோர்களுக்கே வாய்பளிக்கலாம்

நிர்பயாவின் கொலையாளிகளை தூக்கிலிட அவரின் பெற்றோர்களுக்கே வாய்பளிக்கலாம், எதற்கு ஆள் தேடிகொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை

நிர்பயா விவகாரத்தில் இன்னொருவன் தப்பியதற்கு மகா முக்கிய காரணம் அவனின் வயது, அந்த சண்டாளனுக்கு வயது 14 ஆகியிருந்தது, மைனர் என்பதால் தூக்கில் இருந்து தப்பினான்

இந்த பாதகத்தை அதுவும் சாட்சியினை அழிக்க இரும்பு கம்பியினை உட்சொருகிய பாதகத்தை அவனே செய்தான்

(இந்த கொடும் காட்சியினை அட்லி தெறிபடத்தில் காப்பி அடித்தார் என்பது வேறுவிஷயம், சினிமாக்காரனுக்கு காசே முக்கியம்)

அவனையும் தூக்கிலிட பாராளுமன்றத்தில் மைனருக்கான வயதுவரம்பை குறைக்க அரசு முடிவு செய்தது, முதல் ஆளாக கனிமொழி எதிர்த்தார்

ஏன் எதிர்த்தார்? கட்சிக்காரன் எவனும் பாதிக்கபட்டுவிடுவான் என்பதாக இருக்கலாம்

விளைவு அச்சட்டம் நிறைவேற்றபடவில்லை,, அந்த சண்டாளன் தூக்கில் இருந்து தப்பியிருக்கின்றான்