சுசீந்திரம் கோவிலில் நயன் பிரார்த்தனை
சுசீந்திரம் கோவிலில் நயன் பிரார்த்தனை
ஆக நயந்தாரா முழு இந்துவாகிவிட்டார், ஏதோ ஒரு நிம்மதியும் அமைதியும் அவருக்கு அங்கே கிடைத்திருக்கின்றது
இந்த குஷ்பு இப்படி எல்லாம் கோவிலுக்கு சென்றிருந்தால் இந்நேரம் கவர்ணராயிருக்கலாம், அது பாதை மாறி சென்று வாய்ப்பினை எல்லாம் இழந்துவிட்டது பாவம்
தான் ஆடாவிட்டாலும் சங்கத்து தசை ஆடும் என்பது இதுதான்