முக்கால உண்மை

ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி- தமிழருவி மணியன்

விக்கிரமாதித்தனுக்கு பின் கன்னிதீவு சிந்துபாத்துக்குபின் வரலாறு கண்ட மாபெரும் முயற்சியாளன் இந்த மணியர்தான்

அடுத்தவருடம் வேதாளம் இவர் முதுகில் சாத்திவிட்டு முருங்கைமரம் ஏறபோவது முக்கால உண்மை