அவசர நிலை பிரகடனபடுத்தும் நேரம் வந்துகொண்டிருப்பது போலதெரிகின்றது

நாட்டில் அவசர நிலை பிரகடனபடுத்தும் நேரம் வந்துகொண்டிருப்பது போலதெரிகின்றது,

மிசா இரண்டாம் முறை அறிவிக்கபட்டால் நல்லது, இப்போதைய சூழலுக்கும் அரசின் பலத்துக்கும் அது சரியே.

இம்முறை மிசாவில் திமுக தலைவர் சிறை சென்றால் உரிய ஆவணம் வழங்கபடும் என்பதால் முதல் ஆளாக அவர்தான் மகிழ்ச்சியோடு உள்ளே செல்வார் என்பது ஒன்றும் ரகசியமல்ல