நமக்கென்ன நாம் உரக்க சொல்வோம்
ஏன் வங்கதேச இஸ்லாமியருக்கும் பாகிஸ்தானிய இஸ்லாமியருக்கும் ஆப்கன் இஸ்லாமியருக்கும் குடியுரிமை கொடுக்க கூடாது என்பது மிக மிக சாதாரண விஷயம்
இதை கூட புரிந்துகொள்ளமுடியா இச்சமூகம் அறிவுகெட்டு போனது மாபெரும் சோகம்
ஆம், அரசியல்வாதிக்கு உண்மை தெரியும் ஆனால் சொல்லமாட்டான், சொன்னால் அரசியல் செய்யமுடியாது
அரசால் உண்மையினை சொல்லமுடியாது, அவர்கள் நிலை அப்படி
நமக்கென்ன நாம் உரக்க சொல்வோம்
பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு 21 கோடி பேர் இருக்கின்றார்கள், வங்க தேசம் 8 கோடிபேர்
இதில் பாகிஸ்தானிய இஸ்லாமியர் 20.5 கோடி , வங்கதேச இஸ்லாமியர் 7.5 கோடி
நாளையே அந்நிய இஸ்லாமியருக்கு இங்கு குடியுரிமை என அறிவித்தால் சிக்கலில் இருக்கும் பாகிஸ்தானின் 20.5 கோடி பேரும், வங்கதேசத்தவன் 7.5 கோடி பேரும் மொத்தம் 28 கோடி பேர் இங்கே ஓடிவருவான்
அங்கிருக்கும் சிக்கல் அப்படி, இந்நாடு தாங்குமா?
இதனால்தான் அங்கிருக்கும் மைனாரிட்டிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் இங்கு குடியுரிமை வழங்கலாம், மெஜாரிட்டிக்கு கொடுத்தால் 28 கோடி பேர் வருவான் அது போக ஆப்கன் ரொஹிஙியா கணக்கு தனி
நீங்களோ நானோ நினைப்பது போல் அல்ல, பாகிஸ்தானியனும் வங்கதேசத்துக்காரனும் ஆப்கானியும் இங்கு ஊடுருவது அனுதினமும் நடக்கின்றது
அந்நாட்டு இஸ்லாமியருக்கு எளிதில் அனுமதி இல்லை எனும் இறுக்கம் இல்லாமல் அதை தடுக்க முடியாது
இஸ்லாம் அல்லாமல் வேறு எப்படி இவர்களை வடிகட்டுவீர்கள்? சாதியா இல்லை இனமா?
எப்படி பிரித்தெடுக்க முடியும்? இப்போதைக்கு உச்சபட்ச வடிகட்டல் இதுதான்
சர்வதேச கெடுபிடிகள் படி இந்திய அரசு இதை உலகுக்கு சொல்லமுடியாது, அமைதிகாக்க மட்டும் முடியும்
இந்நாட்டு மக்கள் அல்லவா புரிந்துகொள்ளவேண்டும், அவர்களுக்கு அறிவு எங்கே போயிற்று?
ஈழத்தில் அமைதி திரும்பிவிட்டது, அவர்கள் அங்கு செல்வதுதான் சரி
இதனால்தான் அந்நிய இஸ்லாமியருக்கு இங்கு குடியுரிமை மறுக்கபடுகின்றது, இனியும் புரியாவிட்டால் உங்களுக்கு புரியவைக்கவே முடியாது