இப்பொழுதும் யாரையாவது கொளுத்த திட்டமிருக்கலாம்

எப்பொழுதுமே மத்திய அரசுக்கான பெரும் போராட்டங்களில் இங்கு சிலரை பலிகொடுப்பது திமுக மற்றும் பிரிவினை அல்ட்ராசிட்டிகளின் வழக்கம்

இந்தி எதிர்ப்பு முதல் ஈழம், காவேரி என பலரை பலிகொடுத்த சண்டாளர்கள் இவர்கள்

இப்பொழுதும் யாரையாவது கொளுத்த திட்டமிருக்கலாம்

அந்நிய நாட்டுக்காரனுக்காக இங்கே தங்கள் சொந்த மக்களை கொளுத்துவது புதிதல்ல ஈழ விவகாரத்திலே செய்தார்கள்

இதனால் காவல்துறை அணுக்கமாக கண்காணிப்பது நல்லது