இனியும் பொறுக்க என்ன இருக்கின்றது?

இது நாட்டுக்காய் இறந்த ராணுவ வீரர்களின் நினைவு சின்னம், அமரஜோதி நினைவிடம்

அதை கலவரத்தை பயன்படுத்தி உடைத்தெறிகின்றான் இந்த வெறியன்

இவர்கள் நோக்கம் அப்பட்டமாக தெரிந்தபின் இனியும் பொறுக்க என்ன இருக்கின்றது?

எல்லையில் இருக்கும் ராணுவத்தை உள்நாட்டில் திருப்ப வேண்டியதுதான், நாட்டின் எதிரிகள் இங்கேதான் இருக்கின்றனர்

ராணுவத்திற்கான தேவை இப்பொழுது உள்நாட்டில்தான் இருக்கின்றது

ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது, இனியும் பொறுக்க ஒன்றுமில்லை