இந்திய இந்துக்களுக்கு குடியுரிமை இல்லை

இந்தியா குடியுரிமை சட்டத்தை திருத்தினால் பாகிஸ்தானும் அகதியாய் வரும் இந்திய இந்துக்களுக்கு குடியுரிமை இல்லை என சொல்லிகொள்கின்றது

இது சூடான் அமெரிக்க மக்களுக்கு குடியுரிமை தரமாட்டோம் என்பதை விட கடுமையான காமெடி

இஸ்லாமியரே, அதாவது அகமதியா ஷியா போன்ற இஸ்லாமிய சமூகமே பாகிஸ்தானை விட்டு அலறி அடித்து ஓடும் நிலையில் எந்த இந்து அங்கு சென்று குடியேற விரும்புவான்?

சரி இம்ரானுக்கு இந்த யோசனையினை சொன்னவர் யாராக இருக்கும்?

சென்னையில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்ற‌ போன் கால்களை, அல்லறு புறா கால்களை மறு ஆய்வு செய்தால் விடை கிடைக்கலாம்