போர் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என ஆலோசனை செய்திருக்கின்றார் இம்ரான்கான்

போர் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என ஆலோசனை செய்திருக்கின்றார் இம்ரான்கான்பாகிஸ்தான் ஒரு யுத்தம் செய்கின்றது என்றால் யாரோடு செய்வார்கள்? சாட்சாத் இந்தியாவோடுதான்இதில் வான்படை மற்றும் ஏவுகனை பலம் அவர்களுக்கு மோசமில்லை, தரைபடை கூட கொஞ்சம் சமாளிக்கலாம்ஆனால் கப்பல்படையில் மிக பின் தங்கி இருகின்றது அந்நாடு, இதை அங்கு சொல்லியிருக்கின்றன பாகிஸ்தானிய ராணுவ பீடங்கள்”அதனால் என்ன? ஒரு விமானம் தாங்கி கப்பலை வாங்குவோம் அல்லது உருவாக்குவோம் இந்தியாவுக்கு நாம் சவால்விட்டே தீரவேண்டும், என் அரசு அதில் பின் வாங்காது.” என உறுமியிருக்கின்றார் இம்ரான்கான்ஆனால் தளபதிகள் அவரையே பார்த்து கொண்டிருந்தனர்”என்னையே ஏன் பார்க்கின்றீர்கள்? கப்பல் கட்டும் அல்லது வாங்கும் வேலையினை பாருங்கள் ..” என உறுமியிருக்கின்றார் இம்ரான்கான்மறுபடியும் அவர்கள் அவரையே பார்த்திருக்கின்றார்கள் இம்முறை பார்வை கடுமையாய் இருந்திருக்கின்றதுஏன் முறைக்கின்றீர்கள் என பம்மியபடி கேட்டிருக்கின்றார் இம்ரான்கான்”பின்னே விமானம் தாங்கி கப்பல் என்றால் விளையாட்டா ? அது என்ன கிரிக்கெட் பந்தா?பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் சேர்த்து விற்றாலும் வாங்கமுடியாது, வாங்கினாலும் பராமரிக்க முடியாது” என சொல்லிவிட்டனர் தளபதிகள்இம்ரான் சீனாவிடம் காதை கடித்திருக்கின்றார், அவர்கள் எம்மிடமே ஒரே ஒரு கப்பல்தான் உண்டு அதுவும் சரியாய இயங்கவில்லை என முறைத்துவிட்டார்கள்இத்தோடு பாகிஸ்தானின் விமானம் தாங்கி கப்பல் கனவு கடலில் வீசபட்டிருக்கின்றதுஆம் விமானம் தாங்கி கப்பல் என்பது மிக பெரும் விலை மட்டுமல்ல, கடற்காற்றில் இருந்து அதை பராமரிப்பது, விஷேஷ விமானங்களுக்கான பயிற்சி, இன்னும் பாதுகாப்பு என அந்த மிதக்கும் தீவினை பராமரிப்பது சிரமம்இந்தியாவிடம் ஒரே ஒரு கப்பல் உண்டு, சீனாவிடமும் உண்டுரஷ்யாவிடமும் ஒன்றே ஒன்றுதான்பிரான்ஸ் பிரிட்டன் என எல்லாவற்றிடமும் ஒன்றே ஒன்றுதான்காரணம் அதன் செலவும் பராமரிப்பும் அப்படிஅமெரிக்கா உலக வல்லரசு என்பதால் 11 விமானதாங்கி கப்பல்களை வைத்திருக்கின்றது, மிக பெரும் கடற்பலம் உலகில் அவர்கள்தான் சந்தேகமில்லைஇதை எல்லாம் பார்த்த பாகிஸ்தான் தன் பர்ஸை பார்த்துவிட்டு கண்களை துடைத்துவிட்டு , இந்திய கடற்படையினை ஏக்கமாக பார்த்து பல்லை கடித்துவிட்டு கூட்டத்தை முடித்து கொண்டதுஆம் நம் வரிபணம் தகுந்த பாதுகாப்பினை வழங்குகின்றது, 2030க்குள் இந்திய கடற்படையில் இரு விமானம் தாங்கி கப்பல் இருக்க தேசம் வழிவகை செல்கின்றதுஇரண்டாம் விமானம்தாங்கி கப்பலை இந்தியா பெறும்பொழுது பாகிஸ்தான் தனக்கு தானே குண்டு வெடிக்க செய்து தற்கொலை செய்யபோவது ஒன்றும் ரகசியமல்ல..(நம் நாட்டு பட்ஜெட் நமக்கே சரியாக இருக்கின்றது, இந்தில் அந்நிய அகதிகளை குடிமக்கள் என பராமரித்தால் இம்மாதிரி செலவு செய்ய, பாதுகாப்பை வலுபடுத்த நம்மால் முடியாதுஇம்மாதிரி பெரும் செலவுகளுக்கான பட்ஜெட் குறைக்கபட்டு பாதுகாப்பு பாழாகும்திமுக, கம்யூனிஸ்ட், மம்தா கோஷ்டி எல்லாம் இதற்குத்தான் ஆசைபடுகின்றனஅவை இந்தியாவுக்கான‌ கட்சியாய் இருக்கவே முடியாது )