சர்வாதிகாரி தேறமாட்டார், திமுகவும் தேறாது

“மோடி அமெரிக்காவில் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் திருகுறளை பேசினார்” : மு.க ஸ்டாலின்

தந்தை வள்ளுவனின் குறளுக்கு விளக்கம் எழுதி குறளோவியமும் எழுதியவர், இவர் குறளி வித்தை காட்டிகொண்டிருக்கின்றார்

துரோணார் நல்ல பயிற்சியாளர் ஆனால் அர்ஜூனன் அல்லாத அரைகுறையினை அவரால் பயிற்றுவிக்க முடியாது

அரிஸ்டாட்டில் திறமைசாலியான குரு ஆனால் அலெக்ஸாண்டர் அல்லாத இன்னொரு கோமாளியினை அவரால் அரசனாக்க முடியாது

ஆம், குருவுக்கு நல்ல சீடனும் முக்கியம் . நல்ல சீடன் அமையா குருவின் வித்தை பாழ்..

அதனால் உலகம் உணர்ந்து கொள்வது என்னவென்றால், கிஷோர் பிரசாந்த் அல்ல செத்துபோன சாணக்கியனையே எழுப்பி கொண்டுவந்தாலும் சர்வாதிகாரி தேறமாட்டார், திமுகவும் தேறாது.