இவனுகளும் இவனுக பிரச்சாரமும்

“சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
பெருக்குலர்ந்த வாயா புலையா – திருக்குடந்தைக்
கோட்டானே நாயே குரங்கே உனைஒருத்திப்
போட்டாளே வேலையற்றுப் போய்”

என ஒரு பொய்யனை மிக கடுமையாக திட்டுவார் காளமேக புலவர், அப்படி இந்த படத்தை தயாரித்த அறிவுகெட்டவனையும் திட்டலாம்

ஆம் அவன் தாய் அவனை ஈன்றேடுக்கவில்லை, வெறுப்புக்கு பெற்று போட்டிருக்கின்றாள்

இந்த இந்தியாவுக்கு வெற்றுபாரமான பைத்தியம் சொல்வதை பார்த்தீர்களா?

பாஸ்போர்ட்டும், ஆதார்கார்டும் இருந்தாலும் இந்திய அரசு அங்கீகரிக்காமல் விரட்டுமாம்

பாஸ்போர்ட் கொடுத்ததே இந்திய அரசு அதுவும் கடும் சோதனைகு பின்பு,, ஆதார் என்பதே இந்திய அடையாளம்

இதெல்லாம் இருந்தால் ஒருவன் இந்தியன் ஆகமாட்டானா? அவனை எப்படி விரட்டமுடியும்?

அடுத்தவனுக்கு ஒரு ஆவணமே இல்லை என்றால் அவன் ட்ரம்ப் என்றாலும் கூட அடித்துவிரட்டமாட்டோமா என்ன?

இவனுகளும் இவனுக பிரச்சாரமும்..