உலகத்துல பெரிய ஏமாளி இந்திய இந்துக்கள்தாண்டா..

அமெரிக்கா என்ன நாடு?

பிரிவினை கிறிஸ்தவர் அதிகம் அதனால பிரிவினை கிறிஸ்தவ நாடு

ரஷ்யா என்ன நாடு?

சோவியத்துக்கு அப்புறம் கிறிஸ்தவ நாடு, அவங்க மதத்தை அவங்க மீட்டு வச்சிட்டாங்க‌

பிரிட்டன்?

ஆங்கிலிக்கன் கிறிஸ்தவர் அதிகம் அதனால கிறிஸ்தவ நாடு

போர்ச்சுக்கல், அர்ஜென்டின, ஜெர்மன், பிரான்ஸ்?

கத்தோலிக்க கிறிஸ்தவர் அதிகம் அதுனால கத்தோலிக்க நாடு

சவுதி, குவைத், ஓமான், ஜோர்டான், எகிப்து, உஸ்பெக்?

இஸ்லாம் அதிகம் அதுனால இஸ்லாம் நாடு

இஸ்ரேல்?

யூதநாடு, யூதர் அதிகம்

ஜப்பான்,பர்மா, இலங்கை?

புத்த நாடு, புத்தமத மக்கள் அதிகம்

இந்தியாவுல யார் அதிகம்?

இந்துக்கள்

ஆனா என்ன நாடு?

இது சமய சார்பற்ற நாடு

உலகத்துல பெரிய ஏமாளி இந்திய இந்துக்கள்தாண்டா.. அவங்க இன்னும் ஏமாளியாவே இருக்கணும்ங்கிறதுதான உங்க கேடு கெட்ட ஆசை..