ஒரே நேரத்தில் 5 படம் தயாரிகின்றார் பா.ரஞ்சித்

ஒரே நேரத்தில் 5 படம் தயாரிகின்றார் பா.ரஞ்சித்

கவனியுங்கள் இயக்கம் அல்ல, தயாரிப்பு

ரஞ்சித் ஒன்றும் நாட்டுகோட்டை செட்டி வம்சம் அல்ல, அவர் இயக்கியது 4 படங்கள் அதில் 3 படம் படுதோல்வி

ஆக ஒரு தோற்ற இயக்குனருக்கு 5 படம் தயாரிக்க பணம் ஏது?

ராஜராஜ சோழனும் இவர் நிலத்தை திருப்பி கொடுத்ததாக தகவல் இல்லை

இந்நாட்டில் சமூகத்தை குழப்பும் சாதி தலைவனுக்கும் ,தேச பிரிவினைவாதிக்கும் எப்படி எல்லாமோ பணம் குவிகின்றது

யார் கொடுக்கின்றார்கள்? எப்படி வருகின்றது என கேட்டால் நாம் சங்கி, சமூக நீதிக்கு எதிரானவன்