அங்குள்ள அரசியல் அது

அமெரிக்கா மக்களாட்சி என சொல்லிகொண்டாலும் அங்கு ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் நிறைய உண்டு

அது இத்தாலி மாபியா கேங்கை விட மோசமானவை

ஆம் யாரெல்லாம் தங்களின் வியாபாரத்துக்கான போரை நடத்தவில்லையோ அவர்களை ஒழித்துகட்டுவார்கள் இந்த லிங்கன், கென்னடி , கிளிண்டன் வரிசையில் சேர்த்துவிடுவார்கள்

யாரெல்லாம் நடத்துவார்களோ அவர்களை ரூஸ்வெல்ட், ஐசன்ஹோவர் , புஷ் போல கொண்டாடுவார்கள்

அங்குள்ள அரசியல் அது

டிரம்ப் சிரியா மற்றும் ஈரானில் சறுக்கியதால் இப்பொழுது கழுத்தில் கயிறு போட்டு இழுக்கபடுகின்றார்