இது உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை

இது உண்மையா இல்லைய்யா என்பது தெரியவில்லை

உண்மையாக இருந்தால் இந்த நல்லவர்களின் கால்களில் தயக்கமின்றி விழுந்து வணங்கலாம். இந்த தேசத்துக்கு தேவை இம்மாதிரி இந்திய முஸ்லீம்களே

இவர்களை வாழ்த்துகின்றோம், இத்தேசம் என்றும் உங்களோடே இருக்கும்