அவர்களுக்குத்தான் எவ்வளவு போராட்டம்?

எல்லையில் இந்தியா செய்யும் காட்சிகளை கண்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கால் பதிப்பார்கள் போலிருகின்றது

உலக அளவில் காஷ்மீர் விவகாரம் அதாவது காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என ஒப்புகொள்ளபட்ட நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் பகுதியே ஆகும்

ஆம் காஷ்மீரில் சரிபாதி பாகிஸ்தானுக்கு என அந்நாடும் சொல்லவில்லை,

உலகமும் சொல்லவில்லை

பாகிஸ்தான் அது ஆசாத் காஷ்மீர் அதாவது சுதந்திர காஷ்மீர் என்றுதான் சொல்லி மறைமுகமாக தன் கட்டுபாட்டில் வைத்தது

அது சுதந்திர காஷ்மீர் என சொன்னது அதற்கே வினை ஆகிவிட்டது

ஆம் முழு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தம் அதன் ஒரு பகுதி எப்படி சுதந்திரமாக இருக்கமுடியும்? என இந்தியா லாபி செய்யலாம்

ஒருவகையில் பரபரப்பான காட்சிகள் ஆரம்பிக்கின்றன, எதற்கும் எல்லையில் ஒரு கண் வைத்திருப்போம்

ஒருவேளை இந்தியா அந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கால் வைத்தால் என்னாகும்?

ஒன்றும் ஆகாது

காஷ்மீர், வங்கதேச இஸ்லாமிய மக்களுக்காக போராடும் திமுக கோஷ்டி கூடுதலாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முஸ்லீம்களுக்கும் போராட வேண்டும்

அவர்களுக்குத்தான் எவ்வளவு போராட்டம்?