யாரை வெளிதள்ளினார்கள்?

அசாமில் பிறப்பு சான்றிதழ் இல்லாதவனை எல்லாம் வெளிதள்ளுகின்றார்கள் அதனால்தான் நாங்கள் எதிர்க்கின்றோம் என்கிறது உபி கோஷ்டி

யாரை வெளிதள்ளினார்கள்?

ஐநா அகதிகள் முகாமோ இல்லை வங்கதேசமோ அப்படி யாரை ஏற்றுகொண்டது என கேட்டால் சொல்ல தெரியவில்லை

அட அவனை பிடித்து வங்க கடலிலும் தள்ளவில்லை

நடக்காத எதையாவது சொல்லி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது இவர்கள் வேலை

முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மாளுக்கும் பிறப்பு சான்றிதழ் கிடையாது,

அதற்காக சர்வாதிகாரி & கோவினை நாடு கடத்தவா போகின்றார்கள்?