புலம்பி திரியும் கட்சி

இந்த குடியுரிமை சட்டதிருத்ததால் ஒரு இந்தியன், ஒரே ஒரு இந்தியன் பாதிக்கபட்டான் என ஒருவரை காட்டட்டும் பார்க்கலாம்

அப்படி ஒருவன் பாதிக்கபட்டால்தானே காட்டுவதற்கு?

சரி எந்த வந்தேறியினை பிடித்து கடலில் தள்ளினார்கள்? அப்படி ஒருவனை காட்டமுடியுமா?

அதுவும் முடியாது

ஆக இவர்கள் செய்வதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கிய அரசியலும், நாட்டை கலவர காடாக்க கிளம்பிய மோசமான பாதகமுமாகும்

காங்கிரசுக்கு அடுத்த தேர்தலில் இந்த சொச்ச தொகுதியுமில்லை, திமுக எந்நாளும் இப்படி புலம்பி திரியும் கட்சியாகவே இருக்கபோகின்றது