காவல் அமைப்புகளை கையாள அரசுக்கு ஒரு நேரமுண்டு

காவல் அமைப்புகளை கையாள அரசுக்கு ஒரு நேரமுண்டு

அது நாட்டின் அமைதியினை நாட்டு நலனுக்காக நிறுத்துதல் எனும் ராஜநீதியில் வரும். மொத்த பலத்தையும் பிரயோகித்து இந்த அந்நிய நாட்டு அடிவருடி கும்பலை மொத்தமாக அடக்கி வைத்தல் நாட்டுக்கு நலம்

அரசு அதை மகா உறுதியாக செய்யும் என நம்புகின்றோம்

மிசாவினை கொண்டுவந்த இந்திராவினையே மறுமுறை நம்பி அதிகாரபலத்துடன் அமர வைத்த நாடு இது

பின் அந்த இந்திராவிடமே மண்டியிட்ட திமுக இது