இரு சம்பவங்களும் ஒன்றே
1984ல் பொற்கோவிலில் புகுந்த தீவிரவாதிகளை ராணுவம் கொண்டு அடக்கியது போல் அல்லாமல் ஜே.என்.யூ பல்கலை கழக தீவிரவாதிகளை காவல்துறை கொண்டு அடக்கியிருக்கின்றது அரசு
இரு சம்பவங்களும் ஒன்றே
கோவிலும் பல்கலைகழகமும் வேறல்ல, அந்த பிரிவினைவாத தீவிரவாதிகளும் இந்த கொடும்புத்தி மாணவர் வேடத்தில் இருக்கும் தேசவிரோதிகளும் வேறல்ல
நிச்சயம் ராணுவத்தை பல்கலைகழகத்துக்குள் அனுப்ப வேண்டிய நேரம்தான் , ஆனால் காவல்துறையினை அனுப்பி சேதத்தை குறைத்திருக்கின்றது அரசு