டெல்லி எரிவது ஒன்றும் புதிதல்ல‌

டெல்லி எரிவது ஒன்றும் புதிதல்ல‌

சுதந்திர இந்தியாவில் அங்கு எல்லாமும் எக்காலமும் நடந்தது

சஞ்சய் காந்தி ஆடிய வெறியாட்டமும், இந்திரா படுகொலையினை தொடர்ந்து எழுந்த கலவரமும் அழியா சுவடுகள்

அந்த காங்கிரஸ் இன்று ஏதோ உத்தம புத்திரர் போல சீறுவது காலத்தின் கோலம்

அண்ணாமலை பல்கலைகழகத்தில் கருணாநிதி காலத்தில் காவல்துறை புகுந்து வெறியாட்டம் ஆடியதை மறந்துவிட்டு அய்யய்யோ டெல்லி பல்கலையில் காவல்துறை புகுந்ததா என கண்ணீர்விடும் உபிக்களுக்கு ஒரு காலமும் பாவமன்னிப்பே கிடையாது