இதெல்லாம் பிராமண சூழ்ச்சி என ஒரே சத்தம்

ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது, குடியுரிமை சட்டம் பிராமணரால் கொண்டுவரபட்டது இதெல்லாம் பிராமண சூழ்ச்சி என ஒரே சத்தம்

அவர்கள் அறிவு ஆழ்கடலில் புதைக்கபட்டாயிற்று, அதற்கு கைதட்டுபவர் மூளை சந்திராயன் மூலம் நிலவில் சிதறிகிடக்கின்றது

பிராமணன் இந்தியாவில் 6% மட்டுமே, அவன் எப்படி 94% மக்களை மீறி ஆட்சி அமைக்க முடியும்?

இந்த 534 எம்பிக்களில் எத்தனை பிராமணன் உண்டு? ராஜ்யசபாவில் எத்தனை பிராமணன்?

மோடி பிராமணர் அல்ல, அமித்ஷா பிராமணர் அல்ல ஒப்புதல் வழங்கிய குடியரசு தலைவரும் பிராமணர் அல்ல‌

ஆனால் இங்கே இதெல்லாம் பிராமண சூழ்ச்சி என அதே கள்ள ஒப்பாரி, அக்கோஷ்டி ஒரு காலமும் திருந்த போவதில்லை, அவர்களுக்கு கைதட்டுபவனும் திருந்தமாட்டான்

காரணம் திருந்துவதற்கு யோசிக்க வேண்டும், அதற்கு மூளை வேண்டும்