மாறாக ரவுடிகள் என்றால் அடித்துதான் விரட்ட வேண்டும்
ஒரு கல்வி கூடம் எந்த சட்டத்துக்கும் கட்டுபட மாட்டோம், வகுப்பு நடத்த விடமாட்டோம், வீண் அட்டகாசம் செய்வோம் அரசியல் செய்வோம் என அரசின் வரிபணத்தில் இல்லா அட்டகாசம் செய்தால் நல்ல குடிமகனுக்கு கோபம் வரத்தான் செய்யும்
வாய்ப்பின்றி வழியின்றி பலலட்சம் மாணவர் இத்தேசத்தில் இருக்க வெட்டி அரசியல் செய்யும் அந்த கல்லூரி வம்பர்களை போட்டு சாத்தாமல் கொஞ்சவா செய்வார்கள்
ஒருவகையில் பார்த்தால் நடந்திருப்பது நல்ல விஷயமே, சில விஷயங்களுக்கு மென்மையான அணுகுமுறை தீர்வாகா
முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும், அவர்கள் மாணவர்கள் என்றால் பேசி பார்க்கலாம்
மாறாக ரவுடிகள் என்றால் அடித்துதான் விரட்ட வேண்டும்