சிங்களனுக்கு மதம் உண்டா?
சிங்களனுக்கு மதம் உண்டா?
அவன் ஆதியில் இந்து மதம் அதன்பின் புத்தமதம்
ஈழதமிழனுக்கு
அவன் சைவ மதம் , அவனுக்கு மதமில்லை என்றால் தொலைத்துவிடுவான்
மலையாளிக்கு மதம் உண்டா?
ஆமாம் இந்துமதம் அவர்களுக்கு தொன்மமானது, இடையில் இஸ்லாமும் கிறிஸ்தவமும் வந்தது
கன்னடனுக்கு
அகத்தியரே காவேரியினை அங்குதான் உருவாக்கினார், அவர்கள் தீவிர இந்துக்கள்
தெலுங்கன்
அட அவனைவிட பூரண இந்து யார்? இந்து ராஜ்யங்களின் பூமியே அதுதான்
தமிழன்?
அய்யய்யோ அவனுக்கு மதமே கிடையாது, இடையில் வந்த பார்ப்பான் அவனை ஏமாற்ற கோவில்கட்டி அடிமைபடுத்திவிட்டான், தமிழனுக்கு மதமும் அறிவும் கலாச்சாரமும் கிடையவே கிடையாது..